Tiruchendur Murugan|Kanda Sasti|தயாராகும் திருச்செந்தூர் முருகன் - பக்தர்களுக்கு இன்பமயமான அறிவிப்பு

x

கந்தசஷ்டி திருவிழா - வண்ண மலர்களால் ஜொலித்த யாகசாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, யாகசாலை வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டது.சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது. இதனால் 2 டன் வண்ண மலர்களால் யாகசாலை பகுதி அலங்கரிக்கப்பட்டது. அதே போல் சண்முகவிலாச மண்டபமும் வண்ண மலர்கள், அன்னாச்சி மற்றும் ஆரஞ்ச் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்