Tiruchendur Murugan Temple | பக்தர்களுக்கு சர்ப்ரைஸ் - திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்

x

Tiruchendur Murugan Temple | பக்தர்களுக்கு சர்ப்ரைஸ் - திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிரடி மாற்றம்

"மார்கழி வழிபாடு - திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறப்பு" திருச்செந்தூர் முருகன் கோயிலில், மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 16ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை, அதிகாலை 3.30 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கே, கோயில் நடை திறக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்