Tiruchendur Murugan | Kandasasti | கந்த சஷ்டி ஆரம்பம் - களைகட்டும் திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் நிகழ்வில், சுவாமியும் அம்பாளும் தங்கத்தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்....
Next Story
