Tiruchendur Murugan Festival | திருச்செந்தூரில் ஊஞ்சலில் ஆடிய முருகன் - மெய்சிலிர்த்து போன பக்தர்கள்

x

கந்தசஷ்டி ஊஞ்சல் சேவை - திருச்செந்தூரில் பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடந்தது..... ஊஞ்சலில் குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..... இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊஞ்சல் பாடல் பாடினர்.


Next Story

மேலும் செய்திகள்