திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. கோவில் வாசலுக்கே ஸ்பெஷல் பஸ்.. தயாரான தற்காலிக பேருந்து நிலையங்கள்

x

திருச்செந்தூர் குடமுழுக்கு - தற்காலிக பேருந்து நிலையங்கள் தயார்

ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு திருவிழா

தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் சாலைகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள்

20 ஆயிரம் பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு ஏற்பாடு

இருசக்கர வாகனங்களில் வரக்கூடிய பக்தர்களும் வாகனங்களை நிறுத்த வழிவகை


Next Story

மேலும் செய்திகள்