திருச்செந்தூர் கும்பாபிஷேகம் - நிரம்பிய தங்கும் விடுதிகள்
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், அங்குள்ள 600-க்கும் மேற்பட்ட விடுதிகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி உள்ளன.
திருச்செந்தூர் கோயில் மற்றும் கோயிலைச் சுற்றி, கோயில் மற்றும் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே, 600-க்கும் மேற்பட்ட விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
உடன்குடி, குரும்பூர், ஆத்தூர், தூத்துக்குடி வரையிலான பெரும்பாலான தங்கும் விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி உள்ளன.
Next Story