திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா... 44 பவுன் தங்க நகைகள் திருட்டு

x

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவில், பக்தர்கள் அணிந்திருந்த சுமார் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், அறநிலையத்துறை செயல் அலுவலர் கவிதா உட்பட புத்தூரை சேர்ந்த மீனா, தென்காசியை சேர்ந்த செல்லக்குட்டி, சங்கரன்கோவிலை சேர்ந்த கோமதி, திருநெல்வேலியை சேர்ந்த சண்முகசுந்தரி ஆகியோர் அணிந்து இருந்த சுமார் 44 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. இதேபோல் 18 பேர் தங்களது செல்போன்களை தொலைத்துள்ளனர். இது குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்