Tiruchendur Heavy Rain | கேப் விடாமல் வெளுத்தெடுத்த கனமழை - டோட்டலாக மாறிய திருச்செந்தூர்

x

திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருச்செந்தூரில் கனமழை காரணமாக திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. ஜீவாநகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவு நீருடன் கலந்த மழை நீர் புகுந்த‌தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்