திருச்செந்தூரில் பங்குனி உத்திர திருவிழா | திருக்கல்யாணம் கோலாகலம்

x

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்