பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர்திறப்பு : திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர்திறப்பு : திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com