Tipper Truck | Tiruvallur | டிப்பர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

டிப்பர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

Tipper Truck | Tiruvallur | டிப்பர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சவுடு மற்றும் கிராவல் குவாரிகளை திறக்க வேண்டும், ஆந்திராவில் இருந்து கனிமங்களை ஏற்றி வர அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். குவாரிகள் செயல்படாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com