ஏ.டி.எம்-ல் நூதன மோசடி செய்த இளைஞர் கைது - பணம் எடுக்க உதவுவது போல் நடித்து கைவரிசை

திண்டிவனத்தில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம்-ல் நூதன மோசடி செய்த இளைஞர் கைது - பணம் எடுக்க உதவுவது போல் நடித்து கைவரிசை
Published on
திருக்கோவிலூர் தாலூகா கூவனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த இளைஞர் பலரையும் இதுபோன்று ஏமாற்றி 23 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாதவர்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து, மணிகண்டன் இந்த மோசடியை அரங்கேற்றி வந்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com