செப்டம்பர் வரை தான் டைம் - துணை முதல்வர் உதயநிதி அதிரடி
சாலை பணிகளை செப்டம்பருக்குள் முடிக்க துணை முதல்வர் உதயநிதி உத்தரவு
தமிழ்நாட்டில், சீரமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சாலைப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தின் போது அதிகாரிகளிடம் உரையாடிய அவர், நெடுஞ்சாலைத் துறையின் "நம்ம சாலை" செயலி மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.
Next Story