வண்டலூர் பூங்காவுக்கு வரும் ஊட்டியில் பாட்டியை கொன்ற புலி
நீலகிரி மாவட்டம் மாவனல்லாவில் மூதாட்டியை கொன்ற புலி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் விடப்படவுள்ளதாக முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேஷன் தெரிவித்துள்ளார்.
Next Story