Sathyamangalam | Census | சத்தியமங்கலம் காட்டில் இறங்கிய அதிகாரிகள் - தொடங்கிய கணக்கெடுப்பு...

x

76 குழுக்களாக பிரிந்து 300-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆறு நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் பெரிய தாவர உண்ணிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்