Tiger Attack | Ooty | காட்டில் கோர நிலையில் கிடந்த முதியவர்.. காவு வாங்கிய புலி

காட்டில் கோர நிலையில் கிடந்த முதியவர்.. காவு வாங்கிய புலி

காட்டில் கோர நிலையில் கிடந்த முதியவர்.. காவு வாங்கிய புலி உதகையில் புலி தாக்கி பழங்குடியின முதியவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. உதகை அருகே உள்ள 8வது மைல் பகுதியில் உள்ள சிண்ணகாடி மந்து பகுதியை சேர்ந்த தோடர் பழங்குயினத்தவரான புஷ்தால் குட்டன் நேற்று தோட்ட வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என கூறபடுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com