திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற ஆய்வின்போது ஐந்து போலி சிலைகள் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.