Thuraiyur | 10 நாட்களாக மூடப்படாத கழிவுநீர் கால்வாய்.., சாலையை மறித்து போராடிய மக்கள்
திருச்சி மாவட்டம் துறையூரில் கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் 10 நாட்களாகியும், சரிசெய்யப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் ஆத்தூர் - துறையூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பாலசுப்பிரமணியன் வழங்கிட கேட்கலாம்...
Next Story
