விறுவிறுப்பாக நடந்த எருது விடும் விழா - டிரோன் காட்சி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே கல்நார்ச்சம்பட்டி பகுதியில் 125ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா என வெளி மாநிலங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட காளைகள் விழாவில் பங்கேற்றன
Next Story
