வீட்டுக்குள் கை, கால் கட்டப்பட்டு கிடந்த 3 பேர்.. கடவுளாக வந்த ஆதார் கார்டு

x

பள்ளி தாளாளர் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

கரூர் மாவட்டம் குளித்தலையில், பள்ளி தாளாளரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 31 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்