Hosur | TN Police | பிறந்து மூன்றே நாட்களான பெண் குழந்தை உயிரிழப்பு | ஸ்பாட்டில் இறங்கிய அதிகாரிகள்
பிறந்து மூன்றே நாட்களான பெண் குழந்தை உயிரிழப்பு | ஸ்பாட்டில் இறங்கிய அதிகாரிகள்
Hosur | TN Police | பிறந்து மூன்றே நாட்களான பெண் குழந்தை உயிரிழப்பு | ஸ்பாட்டில் இறங்கிய அதிகாரிகள்
#hosur #girlchild #tnpolice #thanthitv
ஓசூர் அருகே 3 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பிறந்து மூன்றே நாட்களான பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. சூளகிரி அடுத்த மாதரசனப்பள்ளியில், சத்தீஷ் - பவித்ரா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை, மூச்சுத்திணறல் காரணமாகக் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோர் குழந்தையின் உடலைப் புதைத்துள்ளனர். இதையடுத்து, போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.
