மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த விவகாரம் | வேதனையுடன் பெற்றோர் குற்றச்சாட்டு

x

டெங்கு காய்ச்சல் - மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

சென்னை திருவான்மியூரில் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், டெங்கு காய்ச்சலுக்கு மூன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராஜேஷ் - சுமித்ரா தம்பதியின் மூன்றரை வயது குழந்தை ஹாசினி. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட ஹாசினி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. ராஜேஷ் வீட்டின் முன்பு பாய்ந்தோடும் கழிவுநீர் - கண்டுகொள்ளாத அதிகாரிகள். குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக ராஜேஷ் குற்றச்சாட்டு. குழந்தை இறந்தும் பெற்றோரை தொடர்பு கொள்ளாத அதிகாரிகள்


Next Story

மேலும் செய்திகள்