அந்தரங்க வீடியோவை அனுப்பி மிரட்டல் | கதறும் மாணவி
அந்தரங்க வீடியோவை அனுப்பி மிரட்டல் - மாணவி கதறல்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காதலை முறித்ததால் தனிமையில் இருந்த வீடியோவை அனுப்பி இளைஞர் மிரட்டல் விடுப்பதாக இளம்பெண் புகார் அளித்துள்ளார். கல்லூரி முதல்வர், நண்பர்கள், பெற்றோர், உறவினர்களுக்கு அந்தரங்க வீடியோவை அனுப்பி மிரட்டல் விடுக்கும் நபர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது குறித்து தட்டிக்கேட்ட தனது குடும்பத்தினரையும் இளைஞர் அரிவாளால் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story
