தீப்பொறி பறக்க கத்தியை தீட்டி மிரட்டல் - தூத்துக்குடி புரோட்டா கடையில் பயங்கரம்
Thoothukudi Hotel | தீப்பொறி பறக்க கத்தியை தீட்டி மிரட்டல் - தூத்துக்குடி புரோட்டா கடையில் பயங்கரம்
உணவு வாங்கியதற்கு பணம் கேட்டதால் தாக்குதல் - ஒருவர் படுகாயம்
கோவில்பட்டியில் உணவு வாங்கியதற்கு பணம் கேட்டதால், கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே சாலையில் உள்ள ஹோட்டலில் 2 பேர் சாப்பாடு பார்சல் வாங்கியுள்ளனர். கடை ஊழியர்கள் பார்சல் வாங்கியதற்கு பணம் கேட்ட நிலையில், கத்தியை தீப்பொறி பறக்க தரையில் உரசி பார்சல் வாங்கிய நபர் மிரட்டியுள்ளார்.
Next Story
