Scrub Typhus | இந்த இடங்களுக்கு செல்வோர் உஷார்.. | விளக்கி சொன்ன சுகாதாரத்துறை இயக்குநர்

இந்த இடங்களுக்கு செல்வோர் உஷார்.. | விளக்கி சொன்ன சுகாதாரத்துறை இயக்குநர்

Scrub Typhus | இந்த இடங்களுக்கு செல்வோர் உஷார்.. | விளக்கி சொன்ன சுகாதாரத்துறை இயக்குநர் #scrubtyphus #fever #DPH #health #thanthitv டெங்குவை தொடர்ந்து அதிகரிக்கும் உண்ணிக் காய்ச்சல் "உண்ணிக் காய்ச்சல் - பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்" "தமிழகத்தில் டெங்குவை தொடர்ந்து ஸ்கிரப் டைபஸ் எனப்படும் உண்ணிக் காய்ச்சல்" "ஜனவரி முதல் தற்போது வரை 4,619 பேர் உண்ணிக் காய்ச்சலால் பாதிப்பு" "வயல்வெளிகள், புல் மற்றும் புதர்களில் செல்வோர் கவனமாக இருக்க வேண்டும்" "பருவநிலை மாற்றம், பருவமழையால் பல்வேறு நோய்கள்"

X

Thanthi TV
www.thanthitv.com