காட்டெருமைக்கு கத்தரிக்காய் கொடுத்த நபர்கள்...வனத்துறை அதிரடி ஆக்சன்

x

கொடைக்கானலில் காட்டெருமைக்கு கத்தரிக்காய் கொடுத்த நபர்களுக்கு வனத்துறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்