Thoppur Bridge| தமிழகத்தை பதறவிடும் `சாத்தான்’ பாலம்... வெளியான அனிமேஷன் வீடியோ

தமிழகத்தை பதறவிடும் `சாத்தான்’ பாலம்... வெளியான அனிமேஷன் வீடியோ

தொப்பூர் மலைப்பாதை பாலத்தில் 41% பணிகள் நிறைவு சேலம் - தருமபுரி மாவட்ட எல்லையிலுள்ள ஆபத்தான தொப்பூர் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள் 41 சதவீதம் நிறைவடைந்துள்ளது... உயர்மட்டப் பாலம் எவ்வாறு அமையவுள்ளது என்ற அனிமேஷன் வீடியோவை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்...

X

Thanthi TV
www.thanthitv.com