உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் கேவியட் மனு தாக்கல்

ஸ்டெர்லைட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் கேவியட் மனு தாக்கல்

உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் கேவியட் மனு தாக்கல்

* ஸ்டெர்லைட் விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது - வேதாந்தா

* நீதிபதி அகர்வால் குழுவின் அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க கோரிக்கை

X

Thanthi TV
www.thanthitv.com