ஸ்டெர்லைட்டை திறக்கக்கோரி போராட்டமா? - அனுமதி மறுப்பு... குவிக்கப்பட்ட போலீஸ்

x

ஸ்டெர்லைட்டை திறக்கக்கோரி போராட்டமா? - அனுமதி மறுப்பு... குவிக்கப்பட்ட போலீஸ்

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி, தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தின் மூலம் அனுமதி வாங்கி போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச் சங்கத்தினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்