Thoothukudi | மீண்டும் களைக்கட்டிய வியாபாரம்.. டன் கணக்கில் குவிந்த மீன்கள்

மீண்டும் களைக்கட்டிய வியாபாரம்.. டன் கணக்கில் குவிந்த மீன்கள்

மீண்டும் களைக்கட்டிய வியாபாரம்.. டன் கணக்கில் குவிந்த மீன்கள்

தடைக்காலம் முடிந்தது... மீன்பிடித் துறையில் மீண்டும் களைகட்டிய வியாபாரம்!! 61 நாள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு தூத்துக்குடியில் கடலுக்கு சென்ற விசைப்படகுகள் அதிகளவு மீன்களுடன் கரை திரும்பின. கேரளா மற்றும் தமிழக வியாபாரிகள் மீண்களை வாங்க குவிந்ததால் ஒரே நாளில் சுமார் 2 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com