Thoothukudi | Theft | பட்டப்பகலில் பைக்கில் வந்து ஆடு திருடிய ஜோடி - CCTV-யில் சிக்கிய பகீர் காட்சி

பட்டப்பகலில் பைக்கில் வந்து ஆடு திருடிய ஜோடி - CCTV-யில் சிக்கிய பகீர் காட்சி

Thoothukudi | Theft | பட்டப்பகலில் பைக்கில் வந்து ஆடு திருடிய ஜோடி - CCTV-யில் சிக்கிய பகீர் காட்சி #theft #thoothukudi #goat #thanthitv தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர் ஆட்டை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோரம்பள்ளம் பகுதியில், பொதுமக்கள் வீடுகளில் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர், மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை நோட்டமிட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் திருடிச் சென்றனர். சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளாடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக புகாரில் போலீசார் தம்பதியினரை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com