JUSTIN || இன்று முதல் 10 நாட்களுக்கு வேலைநிறுத்தம் - நாளொன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை இழப்பு?

x
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்/கோவில்பட்டி
  • தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்
  • அரசு தடை விதித்தும் சீன லைட்டர்கள், பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
  • வட மாநிலங்கள், வெளி மாநிலங்களுக்கு தீப்பெட்டி பண்டல் ஏற்றுமதியில் பாதிப்பு என புகார்
  • 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், 1200க்கும் மேற்பட்ட பேக்கேஜிங் யூனிட்டுகளை மூடி வேலைநிறுத்தம்
  • 10 நாட்களுக்கு வேலைநிறுத்தம் - நாளொன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என தகவல்

Next Story

மேலும் செய்திகள்