ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நல்லகண்ணு மனு

தேசிய பசுமை தீர்ப்பாய பதிவாளரிடம் அளித்தார்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நல்லகண்ணு மனு
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மனுவை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய பதிவாளரிடம் அளித்தார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கை என்றார். சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பையும் நோய் தொற்றையும் ஏற்படுத்தும், ஆலையை இவ்வளவு பெரிய போராட்டத்திற்கு பின்னர் தொடர விடக்கூடாது என்று நல்லகண்ணு குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com