Thoothukudi Srivaikuntam News | சிறுவனை கத்தியால் குத்திய தலைமை காவலர் கைது

x

சிறுவனை கத்தியால் குத்திய தலைமை காவலர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுவனை கத்தியால் குத்திய தலைமை காவலர் கைது

ஏரல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சிவனேசன் என்பவர் கைது

தலைமை காவலர் தனது குழந்தைகளை பள்ளிக்கு விட சென்றபோது வேகமாக பைக்கில் குறுக்கே வந்த சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டதாக புகார்

தகராறு முற்றி சிறுவனை பாக்கெட் கத்தியால் குத்திய காவலர்

காயம் அடைந்த சிறுவன் - புகாரின் அடிப்படையில் தலைமை காவலர் சிவனேசன் கைது


Next Story

மேலும் செய்திகள்