குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழா:"நாளை முதல் பக்தர்கள் அனுமதி" - ஜெயக்குமார், எஸ்.பி- தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழாவை பார்க்க நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com