Thoothukudi | மடமடவென இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை - துடிதுடித்து பலியான பிஞ்சு உயிர்

x

Thoothukudi | மடமடவென இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை - துடிதுடித்து பலியான பிஞ்சு உயிர்

வீட்டின் மேற்கூரை இடிந்து 11 மாத குழந்தை பலி

தூத்துக்குடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 மாத குழந்தை பலியான பரிதாபம்

சின்னகண்ணுபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் - ராதா தம்பதியினரின் 11 மாத பெண் குழந்தை ஆதிரா உயிரிழப்பு

காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதி/விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை

Next Story

மேலும் செய்திகள்