"மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடியில் மழைநீரை வடிய வைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
"மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்
Published on

தூத்துக்குடியில் மழைநீரை வடிய வைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த தகவலை வெளியிட்ட அவர், மழைநீரை அகற்ற அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக விசைத்திறன் கொண்ட மோட்டார் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com