Thoothukudi Pongal | பொங்கல்னாலே `சமத்துவம்’ தானே.. தமிழர் திருநாளை சந்தோஷமாக கொண்டாடிய தூத்துக்குடி

x

தூத்துக்குடி குரூஸ்புரம் புனித சூசையப்பர் ஆலயத்தில் தை பொங்கல் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

மண்பானையில் பொங்கல் வைத்து, வண்ணக் கோலங்கள் வரைந்து தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தினர்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தேவாலய வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்