Thoothukudi | கட்டுக்கட்டாக சிக்கிய கள்ள நோட்டு.. நைசாக திருட்டு வேலை பார்த்த மளிகைக்கடை உரிமையாளர்
கட்டுக்கட்டாக கள்ள ரூபாய் நோட்டு - மளிகைக்கடை உரிமையாளர் கைது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே,
கட்டுக்கட்டாக கள்ள ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த மளிகைக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
