Thoothukudi | Govt Doctors| "தென் தமிழகத்திலேயே முதல்முறையாக.."| சாதித்து காட்டிய அரசு மருத்துவர்கள்

Thoothukudi | Govt Doctors| "தென் தமிழகத்திலேயே முதல்முறையாக.."| சாதித்து காட்டிய அரசு மருத்துவர்கள்

Thoothukudi | Govt Doctors | "தென் தமிழகத்திலேயே முதல்முறையாக.." | சாதித்து காட்டிய தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் 10 வயது சிறுமிக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை - அரசு மருத்துவர்கள் சாதனை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தென் தமிழகத்திலேயே முதல்முறையாக 10 வயது சிறுமிக்கு லேப்ராஸ்கோபி மூலம் பித்தப்பை அகற்றி சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த சிறுமி, வாந்தி, மயக்கம் மற்றும் மஞ்சள்காமாலை காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட லேப்ராஸ்கோபி சிகிச்சைக்குப் பிறகு சிறுமி நலமுடன் உள்ள நிலையில், மருத்துவக் குழுவினரை மருத்துவமனை நிர்வாகத்தினர் பாராட்டினர்.

X

Thanthi TV
www.thanthitv.com