Thoothukudi | இன்ஸ்டாகிராம் பதிவால் தகராறு - 18 வயது இளைஞருக்கு நடந்த கொடூரம்

இன்ஸ்டாகிராம் பதிவால் தகராறு - 18 வயது இளைஞருக்கு நடந்த கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சங்கரலிங்கபுரத்தில், இன்ஸ்டாகிராம் பதிவால் ஏற்பட்ட தகராறில், 18 வயது இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com