தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றம்

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளர்.

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளர். இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் திருமணவேல், அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க தலைமை தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com