Thoothukudi நொறுக்கப்பட்ட கார்.. தவெக கொடியையும் கிழித்து சேதம் - தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் நள்ளிரவில் தவெகவைச் சேர்ந்த ராகுல் என்பவரின் சொகுசு கார் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதுடன், காரில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடியையும் கிழித்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது