Thoothukudi Auto Accident | தூத்துக்குடியில் பள்ளி கிளம்பி சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த நிலைமை

x

தூத்துக்குடி வட்ட கோவில் அருகே சேதமான சாலையில் பயணித்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பள்ளி மாணவிகள் காயம் அடைந்தனர். சுந்தரவேல்புரம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயம் அடைந்த மாணவிகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 மாணவிகள் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்