Thoothukudi Arunachalam Death | அடுத்தடுத்து ரிலீஸான வீடியோக்கள் - தமிழகமே அதிர்ந்து நிற்கிறது

Thoothukudi Arunachalam Death | அடுத்தடுத்து ரிலீஸான வீடியோக்கள் - தமிழகமே அதிர்ந்து நிற்கிறது

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய நிலையில், மாவட்ட ஆட்சியரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு உடற்கூறாய்வு செய்ய உறவினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com