

தூத்துக்குடி மாவட்டம், உழக்குடி என்ற கிராமத்தில் பழங்கால மண்பாண்ட பொருட்கள் கிடைத்துள்ளது. இதனை ஆய்வு செய்த தொல்லியல் துறை அதிகாரி ஒருவர், அனைத்தும் பழங்கால பொருட்கள் என்பதை உறுதி செய்தார், இதனால், உழக்குடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.