#JUSTIN || "தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயர்.." அமைச்சர் வைத்த கோரிக்கை

x

விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயர் - கோரிக்கை

"தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சிவந்தி ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும்"

திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிந்துரை

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் எனவும் கோரிக்கை

தூத்துக்குடியில் கடல்சார் பல்கலைக் கழகம், சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வழங்கப்பட்டன


Next Story

மேலும் செய்திகள்