பிரதமர் திறந்து வைத்த தூத்துக்குடி ஏர்போர்ட் - காலை முதல் விமானங்கள் இயக்கம்..
Thoothukudi Airport | பிரதமர் திறந்து வைத்த தூத்துக்குடி ஏர்போர்ட் - காலை முதல் விமானங்கள் இயக்கம்.. பயணிகள் உற்சாகம்
விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பறந்த விமானம்/ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமானம் நிலையம்/பிரதமர் திறந்து வைத்த நிலையில் பயன்பாட்டிற்கு வந்த விமானநிலையம்/இன்று காலை முதல் விமானங்கள் இயக்கம் - பயணிகள் உற்சாகம்/தூத்துக்குடியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கத் திட்டம்/முதற்கட்டமாக பெங்களூரு, சென்னைக்கு விமான சேவை தொடக்கம்
Next Story
