ஊட்டி சுதந்திர தின விழா... பாரம்பரிய நடனமாடி அசத்திய தோடர்கள்

நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த சுதந்திர தின விழாவில், தோடர் பழங்குடியின மக்கள், பாரம்பரிய நடனமாடி கொண்டாடினர். அனைவரும் வந்தே மாதரம் சொல்வோம் என, பாடல் பாடி ஆடினர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உட்பட உயர் அதிகாரிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com