``இது தொடரும்’’ - சென்னை கமிஷனர் அருண் IPS எச்சரிக்கை

``இது தொடரும்’’

போதைப்பொருள் கட்டுப்பாடு நடவடிக்கையாக சென்னையில் 105 பேர் கைது சென்னையில் போதைப்பொருட்களுக்கு எதிராக, 2 நாட்கள் சிறப்பு ஆப்ரேஷன் நடத்தப்பட்டது. 12 காவல் மாவட்டங்களில் நடந்த சோதனையில், 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,105 பேர் கைது செய்யப்பட்டனர். 26 கிலோ கஞ்சா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த, தொடர்ந்து தீவிர சோதனைகள் நடத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com